Home » Tamil News » இன்றைய பஞ்சாங்கம் 20 ஜூலை மாதம் 2021

இன்றைய பஞ்சாங்கம் 20 ஜூலை மாதம் 2021

ஹைலைட்ஸ்:

  • இன்று மேஷம் ராசியில் இருக்கும் அசுவினி, பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

20 ஜூலை மாதம் 2021 பிலவ வருடம் செவ்வாய்க்கிழமை ஆடி 4
வளர்பிறை, துல்ஹஜ் 9ம் தேதி
திதி : இன்று மாலை 5.22 மணி வரை ஏகாதசி பின்னர் துவாதசி திதி
நட்சத்திரம் : இன்று இரவு 7.15 மணி வரை அனுஷம் நட்சத்திரம் அதன் பின்னர் கேட்டை நட்சத்திரம்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
யோகம்: மரண – சித்த யோகம்

இன்றைய ராசிபலன் (20 ஜூலை 2021)

நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
ராகு காலம் – மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் – காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை
குளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 01:30 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

ஜூலை 17 முதல் 25ம் தேதிக்குள் நடக்கும் சூரியன், செவ்வாய், புதம், சுக்கிரன் பெயர்ச்சி

சூலம் :- வடக்கு
பரிகாரம் – பால்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 06:00 – 07:30
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

இந்த வார ராசிபலன் – 19 ஜூலை 2021 முதல் ஜூலை 25 வரை

ராசி பலன் சுருக்கம்:
மேஷம் – உறுதி
ரிஷபம் – நன்மை
மிதுனம் – நிறைவு
கடகம் – தனம்

சிம்மம் – கோபம்
கன்னி – பயம்
துலாம் – இன்பம்
விருச்சிகம் – போட்டி

தனுசு – பெருமை
மகரம் – செலவு
கும்பம் – சுபம்
மீனம் – வெற்றி

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)


Source link

x

Check Also

’மச்சி ஒரு டிரிப் போலமா?’ : மனதை கொள்ளை கொள்ளும் ‛கொள்ளேகால்’ பயண அனுபவம்!

”இயற்கையோட சேர்ந்து பயணம் செய்யணும்…” என வாழ்க்கையை வாழ பயணம் செய்ய வழிகாட்டுகிறது, ’வாழ்’ திரைப்படம். அந்த எண்ணம் தான் ...